சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்த இலங்கை பாற்சோறு
சிங்களவர்களின் பாரம்பரிய உணவான கிரிபத் (කිරිබත්) எனப்படும் பால் சோறு சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ‘MasterChef Australia’ சமையல் போட்டியில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா பால் சோற்றை சமைத்து அதன் சுவையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளார். MasterChef Australia’ இந்நிலையில், இலங்கையின் பாரம்பரிய காலை உணவான பால் சோற்றை காட்சிப்படுத்திய விதம் மற்றும் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டுள்ளார். அதேவேளை, அங்கிருந்த நடுவர்களில் ஒருவர் ‘இது ஒரு ஓவியம் … Continue reading சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்த இலங்கை பாற்சோறு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed